book

ஜென் கதைகள் உன்னையறிய உனக்கொரு திறவுகோல்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.அ. சச்சிதானந்தம்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2017
ISBN :9789381343241
Add to Cart

எண்ணங்களின் தொகுப்பும் தொடர்ச்சியும் நம் மனசு செய்யும் காரியம். எண்ணங்களற்ற ஏகாந்த நிலையில் ஞானம் பிறக்கும் - யாதொரு முயற்சியுமின்றி யாதொரு செயலுமின்றி இது எப்போது நிகழும்? யாருக்கும் தெரியாது. இந்தத் தருணம் மட்டுமே சாத்தியம். ஜென் மலர இதோ சில ஜென் கதைகள்.