book

பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரஜா
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து சுவைபட வழங்கியுள்ளார் சுப்ரஜா.