
நாலாயிர திவ்ய பிரபந்தம் உரையுடன் 4 பாகங்களும்
₹680
எழுத்தாளர் :M. நாராயண வேலுப் பிள்ளை
பதிப்பகம் :முல்லை நிலையம்
Publisher :mullai nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :1860
பதிப்பு :2
Published on :2008
Out of StockAdd to Alert List
நாலாயிர திவ்வியப் பிரந்தத்தில் இரண்டாவது ஆயிரம் என்ற பகுதி இது. ஆழ்வார்களுள் பிரதானரான நம்மாழ்வார் அருளிச் செய்த சதுர்வேத சாரமான நான்கு திவ்வியப் பிரபந்தங்களுக்கு, திருமங்கையாழ்வார் அடியிற் கண்ட ஆறு அங்கங்களைக் கூறியுள்ளார், இவற்றுள் முதல் மூன்றும் இந்த இரண்டாவது ஆயிரத்துள், இடம் பெறுகின்றன. எஞ்சிய மூன்றும் நான்காம் ஆயிரமாகிய இயற்பாவில் இடம் பெறுகின்றன. திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் இன்னோசையும் எளிமையும் கொண்டவை.
