
டி.டி. கோசாம்பியின் வரலாற்று ஆய்வு
₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டேல் ரியபெ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421117
Out of StockAdd to Alert List
தொன்மவியல் , இனவரைவியல், மானிடவியல் ,தொல் பொருளியல் ஆகியவற்றில் ஒருவர் எந்த அளவு புலமையாளரோ அந்த அளவு அவர் வரலாற்றில் பயணித்தல் சாத்தியமானது.கோசாம்பி இந்த எல்லைகளையெல்லாம் பொருள் முதல்வாத வழிமுறையால் அதிரடியாக உடைத்தெறிந்ததார்.உற்பத்தி முறையை அடியொற்றி இந்திய வரலாற்றை எவ்வாறு ஆய்ந்துரைத்தார் என்றும் பகவத் கீதையைப் பற்றிய கோசாம்பியின் ஆய்வு நூலைப் பற்றியும் தெளிவிக்கிறது இந்நூல்.
