
தொழில்வளர்ச்சியும் தொழிற்சங்கவளர்ச்சியும்
₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.எம். மூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :29
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
நூலாசிரியர் டி.எம் மூர்த்தி தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளரும் தொழிற்சங்க செய்தி' இதழின் ஆசிரியருமாவார்.தொழிலாளர்,தொழிற்சங்கப் பொறுப்பாளர், தொழிற்சங்க வரலாறு பாடத்தைத் தொழிலாளர்களுக்குக் கற்பித்தவர் எனப் பல நிலைகளில் பட்டறிவு பெற்ற மூர்த்தி எழுதியுள்ள இந்த அறிமுக நூலானது அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களும் படிக்க வேண்டிய ஒரு நூல்.
