book

ஹென்றி ஃபோர்டு சுயசரிதம்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லயன் எம். சீனிவாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :356
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184022032
Out of Stock
Add to Alert List

உண்மையான உழைப்பால் உயர்ந்த ஒரு தொழில் அதிபர் எப்படி இருப்பார்? எந்தக் காலத்துக்கும் பொருந்துகின்ற தொழில் விதிமுறைகளை, தொழில் தர்மங்களை,தொழிலின் கடமைகளை மற்றும் தொழில் தொடர்பான மிகச் சிறந்த, பயன் தரும் விஷயங்களை தனது வெற்றிக்கான அடிப்ப‌டை சூத்திரங்களை, தத்துவங்களை அடுத்தடுத்த தலைமுறையும் பயன்பெறும் வண்ணம் எழுதிவைத்துவிட்டு செல்வதுதான், ஹென்றி போர்டு செய்ததும் இதுதான். உதாரணமாக போர்டு மோட்டார் கம்பெனி இன்றைக்கு வியாபார ரீதியில் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், அல்லது ஒரு அசாதாரண உயர்வைக் கண்டிருக்கிறது என்றால் அது இன்றைக்கு கையாளக்கூடிய தத்துவம் சரி என்பதைத்தான் போதிக்கிறது. இதைப் புரிந்துகொள்வது அவ்வளவு சிரமமில்லை.