
மங்கையர் கூடம்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி
பதிப்பகம் :புதுமைப்பித்தன் பதிப்பகம்
Publisher :Pudumaipithan Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :544
பதிப்பு :1
Published on :2006
Out of StockAdd to Alert List
மங்கையர் கூடம் என்ற இந்த நூல் பெர்ல். எஸ். பக்கின் கச்திடிடூடிணிண ணிஞூ தீணிட்ஞுண என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். 1940களில் சீனாவில் நடைமுறையிலிருந்த ஒரு உயர் குடும்பத்தின் வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவல் இது. நாற்பது வயது எட்டிய மேடம் ஊ என்ற பெண்மணியின் குடும்பத்தைச் சுற்றி நிகழும் கதை. மேடம் ஊ தனது நாற்பதாவது பிறந்த நாளன்று எடுக்கும் முக்கிய முடிவான தனது கணவருக்கு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வது என்பது பல விளைவுகளை ஏற்படுத்துகின்றது. உயர் குடும்பத்து பெண்களின் வாழ்க்கை, அவர்களது நம்பிக்கைகள், சீன வாழ்வின் கட்டுப்பாடுகள், போன்றவற்றை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.
