book

விதவிதமான திருநெல்வேலி சமையல்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோமசுந்தரி சுப்பிரமணியம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :88
பதிப்பு :3
Published on :2006
ISBN :9788184023244
Out of Stock
Add to Alert List

நெல்லை கோல்டு பிளஸ் கிளையின் சார்பில் ஜங்ஷனில் நடந்த சமையல், சமையல் நிகழ்ச்சியில் சிறந்த முறையில் உணவு தயாரித்த வாடிக்கையாளர்களுக்கு சமையல் கலை வல்லுநர் மல்லிகா பத்ரிநாத் பரிசு வழங்கி பாராட்டினார்.
நெல்லை கோல்டு பிளஸ் கிளையின் வாடிக்கையாளர்களான அனந்தா குடும்பத்தினருக்கு "சமையல் சமையல்' நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷனில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பிரபல சமையல் கலை வல்லுநர் மல்லிகா பத்ரிநாத் தலைமை வகித்தார். மதனா ஹரிகிருஷ்ணன் திருவிளக்கு ஏற்றி வைத்தார். டைட்டன் இன்டஸ்ட்ரீஸ்(அனந்தா) மூர்த்தி, கார்த்திக், சந்தோஷ், நெல்லை கோல்டு பிளஸ் நிர்வாக இயக்குநர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் ராகி மாவிலிருந்து தயாரித்த விதவிதமான உணவு வகைகளை தயார் செய்து "சமையல் சமையல்' நிகழ்ச்சிக்கு எடுத்து வந்திருந்தனர்.