book

தமிழ் மொழி வரலாறு

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சக்திவேல்
பதிப்பகம் :மணிவாசகர் பதிப்பகம்
Publisher :Manivasagar Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :400
பதிப்பு :8
Published on :2010
Out of Stock
Add to Alert List

தமிழைப் பொறுத்தமட்டில் எத்தனையோ ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காண்கிறோம். ஒலியியல், சொல்லியல், தொடரியல் போன்ற துறைகளில் எல்லாம் நல்லதொரு வளர்ச்சியைக் கொண்டுள்ளது தமிழ் உலகம். இவற்றையெல்லாம் கண்டு கேட்டு, உண்டு, உயிர்த்து உயரிய ஒரு வடிவமாகச் சமைத்து இந்நூலின் கண்ணே தந்துள்ளார் ஆசிரியர் ஆராய்ச்சிப் போக்கும் அறிவியல் நோக்கும் கொண்டுள்ளது இந்நூல்.