book

நோய்களும் மருத்துவர்கள் சொல்லும் தீர்வுகளும்

₹39+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கானமஞ்சரி சம்பத்குமார்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2001
Out of Stock
Add to Alert List

பொதுவாக மருத்துவர்கள் என்றாலே அவர்கள் நோயாளிகளை கவனித்துக் கொண்டிருப்பதிலேயே மிகவும் மும்முரமாக இருப்பார்கள்; நோயாளிகளை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும்; பேட்டி கொடுக்க அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது? என்பார்கள். அவர்களை சந்திக்க சென்றபோது அம்மருத்துவ நிபுணர்கள் மனமுவந்து தங்கள் அரிய நேரத்தை ஒதுக்கி தந்து உதவியதை மறக்க முடியாது.