book

மாதவிடாய் நோய்களும் தீர்வுகளும்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ப.உ. லெனின்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2003
Out of Stock
Add to Alert List

மாதவிடாயில் தொடர்ந்து அது சார்ந்த எத்தனை விதமான பிரச்சனைகள், பிரசவம் வரை! அப்பப்பா! மாதராய் பிறந்தாலே, மாதவிடாய் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டுதான் ஆக வேண்டுமா? இதற்கு தெளிவான விடையாய் இந்நூல் அமையும். மாதவிடாய் மாறுதல்கள், அதிக இரத்தப் போக்கு, இரத்தப்போக்கில் ஒழுங்கின்மை, வெள்ளைப்பாடு, இன்னும் ஏனைய அனைத்தும் பிரச்சனைகளையும் அலசி ஆராய்கிறது இந்நூல்.