book

பாலியல் இரகசியங்களும் ஆலோசனைகளும்

₹32+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ப.உ. லெனின்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2001
Out of Stock
Add to Alert List

இன்றைய உடல் உறவு தேவைகளையும் அதன் பின்னே அமைந்துள்ள மனஇயல் தெளிவையும் முறையாகக் கற்றுத் தெளிந்தால்தான் நல்ல மனைவியாகவோ, நல்ல கணவனாகவோ இருக்க முடியும். அந்த அளவுக்கு இருபாலருக்கும் எதிர்பார்ப்பு பெருகி வருகிறது. பாலியல் பாகுபாடுகளைத் தெளிவாகக் காட்டும் பதின் பருவத்தில், பாலியல் பற்றித் தெரிந்து கொள்ள மனங்கள் காட்டும் அதி ஆர்வம் கொஞ்சம் நஞ்சமல்ல. பெருக்கெடுத்து வரும் அவர்களின் அறிவு வேட்கையை பெருந்தூண் எழுப்பி தடுத்து விடுகிறோம்.