ஜோதிடமும் மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையும்
₹10.8₹12 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆரியபட்டர்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :1998
Add to Cartநம் திருமண வாழ்வு யோகம் எவ்விதம் அமைந்துள்ளது என் ஜோதிடத்தின் உதவியால் அறிந்து கொள்ள முடியும். நமக்கு மட்டுமின்றி நம் குழந்தைச் செல்வங்களின் திருமண வாழ்வைப் பற்றியும் அறிந்து கொள்ள இயலும். ஜோதிடத்தின் உதவியால் ஒருவரது வாழ்க்கைத் துணைவணை அல்லது துணைவியை பொருத்தமுள்ளவராகப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆம். சுமுகமான மண வாழ்வை நிர்ணயித்துக் கொள்ள முடியும்.