book

பணம், பதவி, புகழ் வேண்டுமா?

₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ஆர். பிரபாகர் ராஜ்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :640
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

அதிர்ஷ்ட பெயர் எண் சாஸ்திரம் (அதிர்ஷ்ட நியூமராலஜி) பற்றி அநேக நூற்களை எழுதியுள்ளார். எண், எழுத்துக் களைப் பயன்படுத்தி வாழ்வில் அதிர்ஷ்டத்தை,வெற்றியை, புகழை, செல்வத்தைப் பெறக் கூடிய இரகசியத்தைக் கண்டுபிடித்துள்ளார். தினசரி, வார, மாத இதழ்களிலும் வெளிநாடு உள்பட பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.