மீசை முளைத்த வயதில்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைஞர் மு. கருணாநிதி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2006
Out of StockAdd to Alert List
இலட்சியத்தின் எல்லைக் கோட்டைத் தொட வேண்டுமானால் இளமையையோ முதுமையையோ பலி கொடுக்க வேண்டுமல்லவா?
இளமையையே பலி கொடுத்திட முன் வந்தவன் நான் என்பதற்கு அடையாளமாக 1942 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு வார இதழில் நான் முதன் முதலாக எழுதிய சொல்லோவியம் 'இளமைப்பலி' என்ற தலைப்பில் வெளிவந்தது. அப்போது 18 வயது - மீசையில்லாத முகம்.