book

பாகவதக் கதைகள்

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் செந்துறை முத்து
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

இக் கதைகளைத் திருமால் மீது ஆராத அன்பு கொண்ட வேம்பத்தூரைச் சேர்ந்த வேதியப் புலவர் செல்வசைச் சூடுவார் என்னும் பெரியார் 'பாகவத புராணம்' என்னும் பெயரில் பதினாறாம் நூற்றாண்டில் - நாயக்கர் காலத்தில் - ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களில், அழகு தமிழில் சுவைபடப் பாடியுள்ளார்.