
தொந்தியைக் கரைப்பது எப்படி?
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். லட்சுமணன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :48
பதிப்பு :3
Published on :2003
Out of StockAdd to Alert List
உலககில எத்தனையோ செல்வங்கள் உள்ளன. ஆனால் நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வைத்தான் குறைவற்ற செல்வம் என்று சொன்னார்கள். அந்தக் குறைவற்ற செல்வத்திற்கு நிறைவான வழிதனை வகுப்பது சித்த மருத்துவ முறையே ! அது உணவே மருந்தாகும் என்ற உண்மைக்கு உரைகல்லாக விளங்குகிறது. இயற்கை வைத்தியத்திற்கு இணையற்ற துணையாகத் திகழ்கிறது. மூலிகைகளைக் கொண்டு இரும்பைக் கூடப் பொன்னாக்கலாம் என்று சொல்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு வழி காட்டும் கலங்கரை விளக்கங்களான இந்த நூல்கள் அமரர் கே.எஸ் . லட்சுமணன் அவர்களால் உருவாக்கப்பட்டவை
