
நோய் நீக்கும் பூக்கள்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். லட்சுமணன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :48
பதிப்பு :3
Published on :1993
Out of StockAdd to Alert List
மலர்கள் கவிஞருக்கும் அறிஞருக்கும் மாதருக்கும் மாவேந்தருக்கும் மாத்திரம் பயன்படுகிறது என்று நினைக்கவேண்டாம். மாந்தருக்கும் பிணி போக்கும் வகையிலே பல்லோர்க்கும் இன்று பயன்பட்டு வருகிறது. அழகுக்காகவும் ஆராதனைக்காகவும் இருந்த மலர் ஆய்வுக்குப்பின் நோய் நீக்கும் மருந்துகளாக ஆயுர்வேதத்திலும், சித்த வைத்தியத்திலும்,யூனானி வைத்தியத்திலும் இடம பெற்றிருப்பதை இடைக் காலத்திலுள்ள மக்கள் அறியாதிருந்தது அதியசமேயாகும். இன்று சித்த வைத்தியத்திற்கு ஏற்றம் காணும் முறையில் சிலபல முயற்சிகள் ஆங்காங்கே தமிழகத்திலே நடைபெற்று வருகின்றன
