
உலோகங்களும் நாமும்
₹57+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் மெ. மெய்யப்பன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2006
Out of StockAdd to Alert List
கற்காலத்திற்குப் பிறகு உலோக காலம் மலர்ந்தது. அப்போது மனிதன் கற்களால் ஆன கருவிகளுக்குப் பதிலாக உலோகங்களால் ஆன கருவிகளின் பயனை வளர்த்துக்கொண்டான். உலோகங்கள் இல்லையேல், மனித வாழ்க்கையின் நாகரிக எழுச்சியும், வளர்ச்சியும் பெரிதும் முடங்கிப்போயிருக்கும். உலோகங்களின் பயன் நாளுக்குநாள் விரிவடைந்து கொண்டேயிருக்கின்றது. உலோகங்கள் தர முடியாத சில சிறப்புப் பலன்களை உலோகக் கலவைகள் தருவதால் கலப்பு உலோகங்களும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றன.தொழில், மருத்துவம்,விவசாயம், கட்டுமானம் , பொறியியல், எலக்ட்ரானிக்ஸ், போக்குவரத்து என அனைத்துத் துறைகளிலும் உலோகங்கள் பங்கேற்றுள்ளன. உலோகங்கள் பங்கேற்காத துறைகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு அதன் முக்கியத்துவம் வளர்ந்து வருகின்றது.
