book

முகத்துக்கு முகம்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. மேத்தா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :10
Published on :2007
Out of Stock
Add to Alert List

முக மலர்களைப் பார்த்துச் சூட்டப்பட்ட கவி மலர்கள் இவை. மேடைகளில் பூத்த பாடல்கள். தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒலித்த கவிதைகள். நேசித்த மனிதர்கள் முன் நேருக்கு நேர் நின்று வாசிந்ந வாசகங்கள். செவியரங்கேறிய கவியரங்கங்கள் என்னுடைய இலக்கிய நோக்கையும் இதயத்தின் போக்கையும் இதன் கவிதை வரிகளில் காணலாம்.