book

உடல் பருமனைக் குறைக்க மிகச்சிறந்த வழிமுறைகள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். தீபா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2006
Out of Stock
Add to Alert List

இன்றைய தேதியில் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். எளிதில் உட்கார முடியாமல்,உட்கார்ந்தால் எழுந்து கொள்ள முடியாமல், நடந்தால் மூச்சு வாங்கியபடியும், விரைவாக அவசர நேரங்களில் ஓடமுடியாமல் எவ்வளவோ, துன்பங்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றனர். நாள்தோறும் பருமனால் அவஸ்தைகள் தான் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பருமனால் ஆனந்தத்தைக் கண்டவர்கள் எவருமிலர். எனவே, உடல் பருமனைக் குறைக்க மிகச்சிறந்த வழிமுறைகள் என்ற புத்தகத்தை எழுதுவதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இந்தப் புத்தகத்தின் மூலம் பலர் பயன் அடைவார்கள்.என நம்புகிறேன்.