book

கும்பகர்ணன் நாடகம்

₹37+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெய்சக்தி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2009
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Out of Stock
Add to Alert List

மூன்று, நாடகம் உரையாடலின் அதிகபட்ச சாத்தியங்களை பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரு கலை, இலக்கியத்தில் உரையாடல்கள் மிகச்சிறந்த பங்களை வகிக்கின்றன. ஆனால் உரையாடலின் நுட்பங்கள் அங்கே ஊகிக்கத்தான் படுகின்றன. குரலும், பாவனையும் இணையும்போது உருவாகும் உரையாடலின் தூண்டிய அழகுகள் நாடகத்தில் வெளிப்படும் அளவு எந்தக் கலையிலும் வெளிப்பட முடியாது.