
சுவையான செக்ஸ் செய்திகள்
Suvaiyana Sexs Seythigal
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :72
பதிப்பு :4
Published on :2006
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
Out of StockAdd to Alert List
எல்லா உயிரினங்களுக்கும் இன்ப நுகர்ச்சி உண்டு என்றாலும் மனித இனமே பல்வேறு இன்ப நுகர்ச்சிகளை அனுபவிக்கிறது. புற உலக இன்பங்களை விட தம் அகுணர்வுக் கிளர்ச்சிகள் மூலம் கிடைக்கும் இன்பமே மனித மனத்தைத்திருப்படுத்துகிறது. இவ்வகை இன்பங்களில் அழகியற் கலை, பாலியற்கலை மனித வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றுள்ளதைக் காண்கிறோம். சுவையான செக்ஸ் செய்திகள் ;என்னும் இந்நூலின் ஆசிரியர் ப்ரியா' அவர்களை பல செய்திகளைத் தொகுத்துத் தந்து படிப்பவரைப் பரவசத்தில் ஆழ்த்துகிறார்.
