book

நில் கவனி தாக்கு

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :9
Published on :2008
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

எழுபதுகளில் எழுதப்பட்ட இந்த நாவல் இதுவரை ஒன்பது பதிப்புகள் வந்துவிட்டன.  விசா பதிப்பக்கத்தின் முதல் மறு பதிப்பு இது. இந்த நாவலின் ஆதார சம்பவம் அன்று கற்பனையாக இருந்தது.  இன்று ஏறக்குறைய நிஜத்தின் அருகில் வந்துவிட்டது.  இதை சிறப்பாக வெளியிடும் விசா பதிப்பகத்தாருக்கு நன்றி.
-சுஜாதா