book

காபூல்மீது செவ்வானம்

Kapulmeedhu Sevvanam

₹430+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. வினோத்குமார் (தமிழில்), கெவின் மெக்லீன் (ஆசிரியர்), பர்யாலாய் போப்பல்சாய் (ஆசிரியர்)
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :
பக்கங்கள் :325
பதிப்பு :1
Published on :2026
ISBN :9789361100772
Out of Stock
Add to Alert List

1970 களின் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது ரஷ்யா. அங்கு அது ஏற்படுத்திய அரசியல் குழப்பங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்களின் விளைவாகப் போர்த் தரகர்கள் எழுச்சி பெற்றார்கள். தீவிரவாதம் செழித்தது. கொலை, கொள்ளை, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகின. கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் தனிமனித உரிமைகளும் முடங்கின.