
பரமார்த்த குருவும் சீடர்களும்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீரமாமுனிவர் (ஆசிரியர்), இரவி ரெத்தினசபாபதி (பதிப்பாசிரியர்)
பதிப்பகம் :எதிர் வெளியீடு
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
ISBN :9789348598653
Out of StockAdd to Alert List
பரமார்த்த குருவும், விவேகமற்ற அவரது ஐந்து சீடர்களான மட்டி, மடையன், மூடன், மிலேச்சன், பேதை ஆகியோரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவை ததும்ப இந்த நூல் விவரிக்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்க முடிகிற நகைச்சுவை படைப்பு.
