book

ஜன்னல் சீதைகள் - மாதங்களில் அவள் மார்கழி (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஷ்குமார்
பதிப்பகம் :ஆர்.கே. பப்ளிஷிங்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :182
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789390771073
Out of Stock
Add to Alert List

1990களில் வெளிவந்த வாசகர்களால் வெகுவாக வரவேற்கப்பட்ட இரு சமூக நாவல்கள்...

சென்னை சென்ட்ரல்.

தாதர் எக்ஸ்பிரஸ் பத்தாவது பிளாட்பாரத்தில் தன் நீளமான உடம்பை நுழைக்க, சுற்றியிருந்த பிளாட்பாரத்துக்கு உடனே உயிர் வந்தது.
போட்டர்கள் பம்பார்ட்மெண்ட்டோடு ஓடி வந்தார்கள். இட்லி, பூரி தள்ளுவண்டிகள் உருண்டன.