
சேரன் செங்குட்டுவன்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
ISBN :9788119919512
Out of StockAdd to Alert List
சேரன் செங்குட்டுவனுடைய வரலாற்றை ஆராய்கிறபோது, அவ்வரசன் வாழ்ந்திருந்த கால நிலை, சூழ்நிலை முதலியவைகளை அறிய வேண்டியது அவசியமாகும். செங்குட்டுவனுடைய வரலாற்றுக் குறிப்புகள் சங்க நூல்களிலேதான் காணப்படுகின்றன. ஆகவே, அவன் சங்க காலத்தில் - கடைச் சங்க காலத்தில் - வாழ்ந்திருந்தான் என்பது தெரிகின்றது. அவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்தான். அக் காலத்து அரசியல் சூழ்நிலை சங்க நூல்களிலிருந்து தெரிகின்றது.
