book

திராவிட மொழிகளில் ஆராய்ச்சி

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். வையாபுரிப்பிள்ளை
பதிப்பகம் :பரிசல் புத்தக நிலையம்
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2025
ISBN :9788119919413
Out of Stock
Add to Alert List

தமிழ்ப் பேரகராதித் திட்டத்தில் பாணியில் சேர்ந்த நாள் (25.11.1905) முதல், சென்னைப் பல்கலைக்கழக தமிழராய்ச்சித் துறைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நாள் (11.10.1945) முடிய இருபது ஆண்டுகள் முழுநேரமும் தமிழியல் ஆய்வு தொடர்பாக சிந்தித்தவராமலே இருந்தார். இக்காலங்களில் உள்வாங்கிய தமிழியல் குறித்த மனப் பதிவுகள இவ்விரு மாட்டுத் தலைமையுளர்களாக வெளிப்படுத்தியுள்ளார். திராவிட இயல் ஆய்வு முழு அங்கீகாரம் பெறாத சூழலில், திராவிட மொழி மற்றும் கலை இலக்கியம் குறித்து அகில இந்திய அளவில் கவனத்தைக் கோரும் வண்ணம் இவ்வுரைகளை நிகழ்த்தியுள்ளார். இவ்வுரைகள் நவீனத் தமிழியல் ஆய்வின் அடிப்படை ஆவணங்களாக உள்ளன.