book

மாற்றாள் மாப்பசான் சிறுகதைகள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பட்டு எம். பூபதி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2024
Out of Stock
Add to Alert List

காதல் ஒரு சின்னஞ்சிறு சொல். ஆனால் அது அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. காதல் என்றால் உடல்; ஆன்மா; வாழ்க்கை. இருந்தலின் அனைத்தும் ஆனது. நமது ரத்தத்தின் சூட்டை நாம் உணர்வது போல், காதலையும் உணர்கிறோம். காற்றைச் சுவாசிப்பது போல காதலைச் சுவாசிக்கிறோம். எண்ணங்களை ஏற்பது போல நமக்குள்ளே காதலைக் காத்து வருகிறோம் -மாப்பசான்.