
பேரலையானேன்
₹430+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. மங்கை, கீதா ஹரிஹரன்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2023
Out of StockAdd to Alert List
சமகால நிகழ்வுகளை, உண்மைச் சம்பவங்களை உரிய கதை மாந்தர்களுடன் அழகுணர்வு கெடாமல் படம்பிடித்து காட்டியிருக்கும் இப்புதினம் இன்றைய காலகட்டத்தின் கண்ணாடி. வெறும் நிகழ்வுகளைப் பிரதிபலிக்காமல், வரப்போகும் வரலாற்றையும் படம் பிடித்துக் காட்டுவது இப்புதினத்தின் வெற்றி - கே.சந்துரு மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம்.
