book

ஆசியாவை அசத்த முயன்ற பொதுவுடமைவாதிகள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சச்சிதானந்தன் சுகிர்தராஜா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788123443980
Out of Stock
Add to Alert List

இந்த கட்டுரைகள் பொதுவுடமைவாதிகள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மேலாதிக்கத்திற்கு எதிராக எப்படிச் செயல்பட்டார்கள், சிந்தித்தார்கள் என்பது பற்றியது.

அத்துடன் இது பேரரசுகளையும் பேரரசர்களையும் மிக நெருக்கமாக ஆராய்கிறது. அளவிடுகிறது. இந்த அதிகாரங்கள் பல்வேறு பிரச்சினைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் இவை அனைத்துக்கும் ஒரு பொதுவான பணியும் பண்பும் உண்டு: ‘அதிகாரத்திற்கு உண்மை சொல்லல்’. சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் மெலிதான அங்கத நடை எழுத்துக்கள் ஆளும் வர்க்கத்தை ஏளனம் செய்தாலும் இவற்றின் சிறப்பியல்பு மனிதநேயத்தையும், மனிதாபிமானத்தையும் வலியுறுத்துவதுதான். புலமையைப் புத்துணர்ச்சியூட்டும் பாணியில் எழுதுகிறார், அதே நேரத்தில் அவருடைய தனித்துவ மொழிநடையும், வீச்சும், சொல்நகையும் வாசகர் தோழமையானது, சாதாரண வாசகர்களை ஈர்க்கக்கூடியது.