book

டிராய் நகரப் போர்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தஞ்சை ப்ரகாஷ்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :210
பதிப்பு :1
Published on :2023
Out of Stock
Add to Alert List

டிராய் நகரப் போர் விடுதலையின் தேவதை கிரேக்கத்தில் உருவான வரலாற்றுச் சின்னத்தின் மொழிபெயர்ப்பு. மூலத்தை விஞ்சி நிற்க்கும் அளவுக்கு  டிராய் நகரப் பெருமக்களின் சாகசங்களையும் தியாகங்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார் ப்ரகாஷ்! டிராய் தேச மக்கள் பரந்த இப்பூமியில் தங்களுக்கான ஒரு தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சியில் சந்தித்தப் போராட்டங்களும், சாகசங்களும் இப்புதினத்தின் வழியே சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.