
பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2023
குறிச்சொற்கள் :சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்
Out of StockAdd to Alert List
பிசிராந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் ஆவார். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் ஆறு பாடல்கள் உள்ளன. அவை அகநானூறு 308, நற்றிணை 91, புறநானூறு 67, 184, 191, 212 ஆகியவை. ஆந்தையார் என்பது இவர் பெயர்.
