
ஐஸ் கிரீம் மாடு
₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2004
Out of StockAdd to Alert List
இதிலுள்ள கதைகள் எல்லாமே சிறுவர்க்கான நகைச்சுவைக் கதைகள். சிரிக்கவே கூடாது என்று உறுதி எடுத்திருப்பவர்களைக் கூட சிரிக்க வைக்கும் என்று நம்புகிறேன்.இந்த நூல்கள், அந்தப் பிஞ்சு நெஞ்சங்களுக்கு வலிமையளித்து, ஒரு நேருவாகவோ. நேத்தாஜியாகவோ, சர்.சி.வி. இராமனாகவோ, மேடம் கியூரியாகவோ உருவாக்க உதவும் என்று நம்புகிறோம்.
