நேசம் மறக்குமோ நெஞ்சம்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலா கிருஷ்ணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
இன்றைய உலகத்தில் தேவையேயில்லாமல் விவாகரத்து பெற்றுக் கொள்வது என்பது நிறையவே என்று ஆகிவிட்டது உண்மையில் பார்த்தால் சம்பந்தப்பட்ட கணவனுக்கோ, மனைவிக்கோ பிடிக்காமல் டைவர்ஸ் செய்து கொண்டாலும் கூட பரவாயில்லை.