
பதினைந்து வயதினிலே
₹7+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்தானலக்ஷ்மி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :90
பதிப்பு :2
Published on :1984
Out of StockAdd to Alert List
மக்கள் பெருக்கம் நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும்; பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கும்; மீளாத துயரத்தையும் மாளாத வறுமையையும் கொடுக்கும். அதனை அறிந்தே அறிந்தே அரசு குடும்பநலத் திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றது; பல சலுகைகளைத் தருகின்றது.குடும்பநலத் திட்டத்தின் குறிக்கோளை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், அவர்களை அவ்வழியில் இட்டுச் செல்லவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முறைகளை மேற்கொண்டு செயற்படுத்தி வருகின்றன.
