
மத்தவிலாசப் பிரகசனம்
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. பாலுசாமி
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :159
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789395285612
Out of StockAdd to Alert List
7-ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மரால் இயற்றப்பட்ட ஒரு சமற்கிருத அங்கத நாடகம். இதனைத் தவிர பகவதஜ்ஜூகம் என்ற நாடகத்தையும் மகேந்திரவர்ம பல்லவர் இயற்றியுள்ளார். கேரள குடியாட்ட நடன மரபில் அரங்கேற்றப்படும் மத்த விலாசம்.
