தமிழ் நாடகமும் சங்கரதாஸ் சுவாமிகளும்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ஏ. குணசேகரன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :91
பதிப்பு :1
Published on :2022
Add to Cartதவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் (7 செப்டம்பர் 1867 - 13 நவம்பர் 1922) 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர்.