book

தில்லானா மோகனாம்பாள் இரண்டு தொகுதிகளும் சேர்த்து (250)

Thillana Mohanambal Irandu Thokuthikalum Serthu (250)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைமணி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :901
பதிப்பு :3
Published on :2000
Out of Stock
Add to Alert List

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள்.. தமிழ் மக்களின் இல்லங்களில் எல்லாம் சலங்களை ஒலியும் நாதஸ்வர இசையும் கேட்க ஆரம்பித்தன. ஆம், தில்லானா மோகனாம்பாளின் அழகு நடனமும், சண்முகசுந்தரத்தின் அற்புத நாதஸ்வர இசையுந்தாம் அவை. நாதஸ்வர இசையா, நாட்டியக் கலையா, எது சிறந்தது என்னும் அரும்பெரும் தத்துவத்தை அற்புதமாக விளக்கி, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, இலட்சக்கணக்கான ரசிகர்களின் பாராட்டை ஒருமனதாகப் பெற்ற நாவல், தில்லானா மோகனாம்பாள்.