book

வீட்டைக் கட்டிப்பார்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எச். கோபிநாத ராவ்
பதிப்பகம் :உமா பதிப்பகம்
Publisher :Uma Pathippagam
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :228
பதிப்பு :7
Published on :2001
குறிச்சொற்கள் :தகவல்கள், வளர்ச்சி, அனுபவம்
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

வீடு கட்டுவதில் உள்ள அல்லல்களையும், கட்டி முடித்துப் புதுமனையில் வாழும்போது கிடைக்கும் ஆனந்தத்தையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது. கட்டிய வீட்டை வாங்குவதா? மனை வாங்கிக் கட்டுவதா? பழைய வீட்டை வாங்குவதில் லாப நஷ்டம் என்ன ? துரதிருஷ்டம் பிடித்தவை ;என்று கருதப்படும் வீட்டை  வாங்குவோருக்கு இருக்க வேண்டிய மனோதிடம் - வளர்ச்சிக்கு  ஏற்றவாறு நிலம் மற்றும் குடியிருப்புக் கட்டங்களின் சொத்து  மதிப்பு உயர்தல் பற்றி விளக்கம்.