book

டி. தருமராஜின் அயோத்திதாசரியம்

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. தருமராஜ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :400
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789390958344
Add to Cart

அயோத்தியதாசர் என்னும் சிந்தனையாளரை இன்றைய சூழலில் முறையாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கவேண்டிய கடமை நம்முன் நிற்கிறது. அதற்காக அயோத்தியதாசர் குறித்த உரையாடலைப் பல்வேறு வகைகளில் முன்னெடுக்கவேண்டும். அயோத்திதாசர் தமிழ்ச் சமூகத்திற்குப் பொதுவானவர். அவர், ஓர் இயக்கத்தினருக்கோ ஒரு சாதியினருக்கோ உரியவர் அல்லர். அவ்வாறு சிறு  வட்டத்திற்குள் அடைக்கப்பட்டால் வரலாற்றுக் கடமையிலிருந்து தவறுகிறோம் என்றுதான் பொருள்.