book

1000 கடல் மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பகம் :தடாகம்
Publisher :Thadagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193476581
Out of Stock
Add to Alert List

சுனாமியோ ஒக்கியோ பெண்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமையாக மாறுகிறது என்றால், பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு விலக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு வருவாய் ஈட்டும் வழிகள் அடைபட்டுப் போயிருக்கின்றன. நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள பொருளாதாரத்திலிருந்து அந்நியமாக்கி கடல் மரணங்கள், கடல் படுகொலைகளில் தங்கள் ஆண்களைப் பலிகொடுத்துவிட்டு அரசுகளிடம் கையேந்தவிட்ட அரசியலை வறீதையா பேசுகிறார். சமவெளி மக்களின், அதிகார வர்க்கத்தின் மனசாட்சியைத் தொட முயற்சிக்கிறது 1000 கடல்மைல்.