
மதமும் அரசியலும்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. அருண் காளிராஜா, ளௌரி லங்கேஷ்
பதிப்பகம் :நிமிர் வெளியீடு
Publisher :Nimir Veliyeedu
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மூத்த பத்திரிக்கையாளரும் சமூக செயல்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் பெஙளூரில் அவரது இல்லத்தின் வாசலின் முன்பு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னுடைய பத்திரிக்கைகளில் எழுதுவதோடு மட்டுமல்லாமல் களத்திலும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடியவர் தோழர் கௌரி லங்கேஷ்.
