book

அம்பேத்கரின் வழித்தடத்தில்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திராகாந்தி அலங்காரம், பகவான் தாஸ்
பதிப்பகம் :புலம் பதிப்பகம்
Publisher :Pulam Pathippagam
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788190788557
Out of Stock
Add to Alert List

அம்பேத்கரிடம் அவரது கொள்கைகளையும் அரசியலையும் மிகச் சரியாக புரிந்துகொண்டு அவருக்கு மிக நெருக்கமான உதவியாளராகப் பணிபுரிந்தவர் பகவான் தாஸ். அம்பேத்கருடனான அவரது வாழ்வை எஸ். ஆனந்த் உடனான உரையாடல் மூலம் நமக்கு ஒரு சுருக்கமான வரலாற்று ஆவணமாக அளித்துள்ளார்.அதன் மொழிபெயர்ப்பே இந்நூல்.