book

நீட்சே (சுருக்கமான வரலாறு)

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி. குலசேகரன்
பதிப்பகம் :புலம் பதிப்பகம்
Publisher :Pulam Pathippagam
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

நமது இலக்குகள் நோக்கி நாம் உருவாக்குகிற பிரத்யேகமான பாதைகளும், அதன் மீதான பயணங்களுமே மகிழ்வின் சூட்சுமம் என்கிறார். மகிழ்ச்சி என்பது நாம் போய்ச் சேர்கிற இடத்தில் இல்லை. அது இலக்கு நோக்கிப் பயணிக்கிற பயணிப்பில் தான் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கிறது.