
சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அல்லி உதயன்
பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்
Publisher :Bharathi Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :201
Out of StockAdd to Alert List
முத்தையா பிள்ளை எனும் தரகரிடம் ஏமாந்து நிற்பது நெல்மணிகளை உள்ளங்கையில் நசுக்கி அரிசியின் தரம் பார்ப்பது என வாசகனை புதியதொரு உலகில் சஞ்சாரம் செய்ய வைக்கிறார்.
சுப்பாரெட்டியாரைத் தேடி அன்னஞ்சி வழியாக அம்மாபுரம் நோக்கிய பயணத்தில் தொன்னூறுகளின் தேனி ஒன்றியத்தின் வரைபடத்தினை காட்டுகிறார். சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம் கதையில் சினிமா பாடல்களும், துல்லியமாய் சொலவடைகளுமாய் நகர்த்தும் பாணியைக் கைக் கொண்டுள்ளனர்.
