book

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கோமகன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :298
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

உயர்தனிச் செம்மொழியாம் தமிழில் முதலில் காணக்கிடைத்த இலக்கண நூல் தொல்காப்பியம். எல்லோரும் ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதைப்போல தமிழ் இலக்கணம் கற்க கவனம் கொள்வதில்லை & நவீன எழுத்தாளர்கள் உட்பட. தொல்காப்பியம் ஏதோ தமிழறிஞர்களுக்கு மட்டுமே உரியது. ஒரு சாதாரண தமிழனால் அதைக் கற்க இயலாது என்ற எண்ணம் நிலவும் சூழ்நிலையில் ஒரு ஆசான் இல்லாமல் தொல்காப்பியம் கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த உரை நூல்.