
உலகெங்கும் விடுதலைப் போராட்டங்கள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. வெங்கட்ராமன்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388546225
Out of StockAdd to Alert List
காசுமீர் விடுதலைப் போராட்டம், நாகா விடுதலைப் போராட்டம், யூகோஸ்லாவியா விடுதலைப் போராட்டம், கொசாவோ விடுதலைப் போராட்டம், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம், பாலத்தீனம் விடுதலைப் போராட்டம், கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் போராட்டம், திபெத் விடுதலைப் போராட்டம், உய்கூர் விடுதலைப் போராட்டம், ஸ்காட்லாந்து விடுதலைப் போராட்டம், தெற்குச் சூடான் விடுதலைப் போராட்டம், ரோகிங்கியா விடுதலைப் போராட்டம், கியூபெக் விடுதலைப் போராட்டம் போன்ற உலகெங்கும் நடந்த குருதிக்குளியல் நிறைந்த விடுதலைப் போராட்டங்களை நம் கண் முன்னே மிக துள்ளியமாகவும், குரூரமாகவும் சித்தரிக்கிறது இந்நூல். இத்தனை உலக போராட்டங்களையும் ஒரே புத்தகத்திலும் தமிழ் மொழியிலும் படிக்க இப்புத்தகத்தை விட்டால் வேறுவழியில்லை. இது அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமாகும். இது தேசியப் போராட்டங்களின் காலம்! ஐக்கிய நாடுகள் மன்றம் எந்த முதன்மையன நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டதோ அந்த வரலாற்றுப் பணி இன்னும் முற்றுப்பெறவில்லை! ஐ.நா மன்றத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய இனங்களின் இறையாண்மை அதாவது தேச அரசு நிறுவிக் கொள்வது அந்த வரலாறு இன்னும் முற்றுப் பெறவில்லை.
