
சிந்திக்கத் துணிக! செயற்களம் வருக!
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மணியரசன்
பதிப்பகம் :பன்மைவெளி வெளியீட்டகம்
Publisher :Panmaiveli Velietagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
Out of StockAdd to Alert List
சூழ்ந்துள்ள துயரங்களைத் தொகுத்தால் போதாது! தூக்கி எறியும் வழிசொல்ல வேண்டும்! வாக்குச் சாவடிக்கு வாருங்கள் வழிகாண்போம் என்பது வஞ்சித்து விட்ட பழைய பாதை! வரலாற்றை உருவாக்கும் ஆற்றல் மக்கள் எழுச்சிக்கே உண்டு! சிந்திக்கத் தெரிந்தவர்கள் செயல்பட அஞ்சுகிறார்கள் சாகசங்கள் செய்து யாராவது சாதிக்க மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள்! கருத்தரித்த தாய்தான் பெற்றாக வேறடும். கருத்தைச் சுமந்தவர்கள்தாம களத்திற்கு வரவேண்டும் இதோ உங்களுக்கான கைவாள்!
